Home Featured தமிழ் நாடு மக்கள் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது – வைகோ அறிவிப்பு!

மக்கள் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது – வைகோ அறிவிப்பு!

926
0
SHARE
Ad

vaiko_34சென்னை- மக்கள் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், மக்கள் கூட்டணித் தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் என்றும் வைகோ இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.