Home இந்தியா வாரணாசி : மோடி அதிர்ச்சி தரும் வகையில் பின்னடைவு

வாரணாசி : மோடி அதிர்ச்சி தரும் வகையில் பின்னடைவு

231
0
SHARE
Ad

புதுடில்லி : வாரணாசி தொகுதியில் அதிர்ச்சி தரும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் ராய் முன்னணி வகித்து வருகிறார்.

2014 – 2019 பொதுத் தேர்தல்களில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அஜய் ராய் அந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார்.