Home இந்தியா ராகுல் காந்தி : வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் முன்னிலை

ராகுல் காந்தி : வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் முன்னிலை

210
0
SHARE
Ad

புதுடில்லி : கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்திய நாடாளுமன்ற சட்டங்களின்படி ஒருவர் 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் பதவி வகிக்க முடியாது என்பதால் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். எந்தத் தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.