Tag: உத்தரப் பிரதேசம்
போலே பாபா ஆசிரம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 127!
புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்னும் இடத்தில் போலே சாமியார் நடத்தி வந்த ஆசிரமத்தில் நிகழ்ந்த மனித நெருக்குதல்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்பில் இதுவரையில்...
ராகுல் காந்தி : வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் முன்னிலை
புதுடில்லி : கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு...
உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி!
புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி.முதல்வராகப் பதவியேற்கிறார்.
மலேசிய நேரப்படி இரவு 8.30...
ராகுல் காந்தி – பிரியங்கா மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்
லக்னோ : லகிம்பூர் கேரி என்ற இடத்தில் சாதாரண விவகாரமாகத் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி பங்கேற்போடு விசுவரூபமெடுத்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உத்தரப் பிரதேச...
உத்தரப் பிரதேசத்தில் அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்
புதுடில்லி : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல் கய்தா பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. இதைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்புக் காவல் துறையினர் தங்களின் தேடுதல்...
உத்தர பிரதேசத்தில் மாயாவதி தனித்து போட்டி, அகிலேஷ் உடனான கூட்டணி முறிவு
புது டில்லி: விரைவில் நடைபெறவுள்ள 11 தொகுதிகளுக்கான உத்தர பிரதேச சட்டமன்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில், பகுஜன்...
உத்தரப் பிரதேசம் நாடாளுமன்றம் : பாஜக 59; எஸ்பி-பிஎஸ்பி கூட்டணி 20; காங்கிரஸ் 1
புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அண்மையக் காலத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்தது - அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி...
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது
புதுடில்லி - நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முக்கிய மாநிலமாக - போட்டிக் களமாக - திகழப் போவது உத்தரப் பிரதேச மாநிலம்தான். 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின்...
யார் இந்த யோகி ஆதித்யநாத்?
லக்னோ - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று சனிக்கிழமை மாலை கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அடுத்த...
உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு!
புதுடில்லி - உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக சார்பிலான முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.
கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 5 தவணைகள் பதவி வகித்த, இவர் உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான...