Tag: உத்தரப் பிரதேசம்
யார் இந்த யோகி ஆதித்யநாத்?
லக்னோ - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று சனிக்கிழமை மாலை கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அடுத்த...
உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு!
புதுடில்லி - உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக சார்பிலான முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.
கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 5 தவணைகள் பதவி வகித்த, இவர் உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான...
அகிலேஷூக்கு சைக்கிள் சின்னம் – காங்கிரசோடு ‘கை’ கோர்க்கிறார்!
புதுடில்லி - முலாயம் சிங் தலைவராக இருந்த சமஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அவரது மகனும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடப்பு முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சைக்கிள் சின்னம்...
சமஜ்வாடி கட்சித் தலைவராக அகிலேஷ் தேர்வு! மீண்டும் கட்சியில் கலகம்!
புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் புதிய திருப்பங்கள் இன்று ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான சமஜ்வாடி கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்த தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங்...
சொந்த மகன் அகிலேஷ் யாதவ்வை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்!
புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ஆளும் சமஜ்வாடி கட்சியிலிருந்து தனது மகனும், நடப்பு முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்தே நீக்கியுள்ளார், முலாயம் சிங் யாதவ்.
உ.பிரதேசத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவல்!
புதுடில்லி - சூடு பிடித்து வரும் உத்தரப் பிரதேச அரசியலில் அதிரடித் திருப்பமாக, மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளிலிருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு...
காங்கிரசின் உ.பி.முதல்வர் வேட்பாளர் ஷீலா டிக்ஷிட்!
புதுடில்லி - உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநிலத்தின் முதல்வராக ஷீலா டிக்ஷிட் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டில்லியின் முன்னாள்...
இந்தி நடிகர் ராஜ் பாபர் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமனம்!
புதுடில்லி - பிரபல இந்திப்படவுலக நடிகர் ராஜ் பாபர் (படம்) உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) மாநிலத் தேர்தல்களுக்காக மாநிலக் கட்சிகளும்,...
உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் மூலம் – பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்!
புதுடில்லி - இந்தியா முழுமையிலும் மிகவும் மோசமான நிலையில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைச் சரிக்கட்ட, இறுதிக் கட்ட ஆயுதமாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) சட்டமன்றத்...
சோகத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்- துப்பாக்கிச் சூட்டில் மணமகன் பலி
லக்னோ-திருமண விழா கொண்டாட்டத்தின்போது உற்சாக மிகுதியில், வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மணமகனே குண்டு பாய்ந்து உயிரிந்த சோகச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சிதாபூர் என்ற ஊரைச்...