Home Featured இந்தியா உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு!

உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு!

1123
0
SHARE
Ad

yogi adithyanath-1

புதுடில்லி – உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக சார்பிலான முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.

கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 5 தவணைகள் பதவி வகித்த, இவர் உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் முகமாவார்.

#TamilSchoolmychoice

ஒரு சந்நியாசியும், தீவிர, இந்துமத உணர்வுகளைக் கொண்டவருமான யோகி ஆதித்ய நாத் தேர்வு பாஜக மத்தியில் ஆதரவு அலைகளை எழுப்பியிருக்கும் வேளையில், நடுநிலை வாக்காளர்களிடையே, கடும் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.

(மேலும் செய்திகள் தொடரும்)