Home Featured இந்தியா சொந்த மகன் அகிலேஷ் யாதவ்வை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்! Featured இந்தியாSliderஇந்தியா சொந்த மகன் அகிலேஷ் யாதவ்வை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்! December 30, 2016 728 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி – உத்தரப் பிரதேச அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ஆளும் சமஜ்வாடி கட்சியிலிருந்து தனது மகனும், நடப்பு முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்தே நீக்கியுள்ளார், முலாயம் சிங் யாதவ்.