புதுடில்லி – சூடு பிடித்து வரும் உத்தரப் பிரதேச அரசியலில் அதிரடித் திருப்பமாக, மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளிலிருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு இன்று தாவவிருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.