Home இந்தியா தேனி : தங்க தமிழ்ச் செல்வன் (திமுக) முன்னிலை – டிடிவி தினகரன் தோல்வி முகம்!

தேனி : தங்க தமிழ்ச் செல்வன் (திமுக) முன்னிலை – டிடிவி தினகரன் தோல்வி முகம்!

180
0
SHARE
Ad
தங்க தமிழ்ச் செல்வன்

சென்னை : தமிழ் நாட்டு தொகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி தேனி. இங்கு திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் ஒரு காலத்தில் அவரின் நெருங்கிய அரசியல் சகாவாகத் திகழ்ந்த டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். அதிமுகவும் வேட்பாளரைக் களமிறக்கியது.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த டிடிவி தினகரன் தான் தலைமை வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார்.

இந்தத் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளின் தங்க தமிழ்ச் செல்வன் முன்னணி வகிக்கிறார்.