Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்
ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி விலகுகிறார்! பிரியங்கா போட்டி!
புதுடில்லி : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
வயநாடு தொகுதியை...
அரசியல் பார்வை : தமிழ் நாடு – அரசியல் ஆட்டங்கள் தொடங்கின!
(இந்தியப் பொதுத் தேர்தல் நிறைவடைந்து விட்டது. தமிழ் நாட்டில் அடுத்த கட்ட அரசியல் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை...
இந்தியப் பொதுத் தேர்தல் : மாநில உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்த மக்கள்!
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்து பிரதமரும் புதிய அமைச்சரவையும் பதவியேற்று விட்டாலும் தேர்தல் முடிவுகள் குறித்த விளக்கங்கள், விவாதங்கள் தொடர்கின்றன.
இந்த முறை அரசியல் பார்வையாளர்கள் வைக்கும் முக்கியமான பார்வை நாடு தழுவிய அளவில்...
சந்திரபாபு நாயுடு ஆந்திரா முதலமைச்சராகப் பதவியேற்றார்! மோடியும் கலந்து கொண்டார்!
அமராவதி : ஆந்திரா மாநிலத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்த தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இன்று புதன்கிழமை (ஜூன்...
இந்தியப் பொதுத் தேர்தல் : கருத்துக் கணிப்புகள் பிழையானதால் அழுத தேர்தல் கணிப்பு நிறுவன...
புதுடில்லி : ஜூன் 1-ஆம் தேதி கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட அன்று இந்தியா டுடே தொலைக்காட்சியில் மை அக்சிஸ் என்ற தேர்தல் கணிப்பாய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் குப்தா உற்சாகமாக, பாஜக...
நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதியமைச்சர் – அமித் ஷா உள்துறை – மோடியின் ஆதிக்கம்...
புதுடில்லி : தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், பீகார் மாநிலத்தின் ஜனதா தளம்...
ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சரானார்!
புதுடில்லி : நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 9-ஆம் தேதி 3-வது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தமிழரான ஜெய்சங்கர் சுப்பிரமணியம் மீண்டும் அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்....
மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்!
புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அதே துறைக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
மோடி தலைமையிலான இந்திய அமைச்சரவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9)...
மோடி அமைச்சரவை : 3 தமிழர்கள் – 2 அமைச்சர்கள், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன்...
புதுடில்லி : நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 9-ஆம் தேதி 3-வது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 3 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் மீண்டும் அமைச்சராக...
எல்.முருகன், தமிழ் நாடு சார்பில் மீண்டும் இணை அமைச்சரானார்!
புதுடில்லி : தமிழ் நாட்டின் சார்பாக எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே, நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த முருகன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு...