Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்
மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சரானார்!
புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9)...
மோடி 3.0 சகாப்தம் தொடங்கியது! பிரதமராகப் பதவியேற்றார்!
புதுடில்லி : இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிற்குப் பின்னர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தொடர்ச்சியாக 3-வது முறையாக நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்....
திமுக வெற்றிக்கு சரவணன் வாழ்த்து! தயாநிதி மாறனை நேரில் சந்தித்தார்!
சென்னை : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணியாக வெற்றி வாகை சூடிய திமுகவுக்கும் அந்தக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்....
மோடி ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்கிறார்! தாமதத்திற்கு காரணம் என்ன?
புதுடில்லி : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் நரேந்திர மோடி நாளை ஜூன் 8-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆகக் கடைசியான தகவல்களின்படி மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ...
பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும்,...
இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்...
இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது...
ஆந்திரா சட்டமன்றம் : மீண்டும் முதலமைச்சராகிறார் சந்திரபாபு நாயுடு -161 தொகுதிகளில் வெற்றி!
அமராவதி : ஆந்திரப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி கூட்டணி 161 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.
நடப்பு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 14...
மோடி பதவி விலக வேண்டும் – 29 தொகுதிகளை வென்ற மமதா பானர்ஜி கோரிக்கை
புதுடில்லி : மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 4) இறுதி நிலவரப்படி 29 தொகுதிகளைக் கைப்பற்றி...
காங்கிரஸ், ஆட்சி அமைக்க முயற்சி!
புதுடில்லி : கருத்துக் கணிப்புகளை மீறி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) மாலை காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருகை...