Home இந்தியா காங்கிரஸ், ஆட்சி அமைக்க முயற்சி!

காங்கிரஸ், ஆட்சி அமைக்க முயற்சி!

438
0
SHARE
Ad

புதுடில்லி : கருத்துக் கணிப்புகளை மீறி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) மாலை காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி இது தொடர்பான சந்திப்புக் கூட்டம் நாளை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெறும் என அறிவித்தார்.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.