Home இந்தியா ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!

ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!

242
0
SHARE
Ad

புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2 தவணைகளாக ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.