Tag: ஹரியானா
ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!
புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி...
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 162 தொகுதிகள் – ஹரியானாவில் 37 தொகுதிகள்
மகாராஷ்டிரா
மும்பை (மலேசிய நேரம் மாலை 4:00 மணி நிலவரம்) மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக- சிவசேனா கூட்டணி இதுவரையில் 165 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.
மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முன்னிலை!
மகாராஷ்டிரா (இந்திய நேரம் காலை 9:10 மணி): ஆளும் பாஜக கட்சி இரண்டாவது முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தைக் கோரும் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 8...
விமானத்தில் இருந்து விழுந்த மனிதக்கழிவுகள்: ‘அதிருஷ்டக் கல்’ என எண்ணிய மக்கள்!
குர்கான் - இந்தியாவின் வடக்குப் பகுதியான ஹரியானாவில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த வாரம் சனிக்கிழமை, வானில் இருந்து உறைந்த நிலையில், 10 முதல் 12 கிலோ எடையுள்ள ஒரு பந்து நிலத்தில்...
ஹரியானாவில் 5.0 புள்ளி நிலநடுக்க அதிர்வுகள்!
புதுடில்லி - ஹரியானா மாநிலத்தில் 5.0 புள்ளிகள் ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுடில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்திய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை...
டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!
புதுடில்லி - ரிக்டர் அளவில் 4.1 புள்ளி வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளைத் தாக்கி மிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ...
சாமியார் ராம்பாலை போலீசிடமிருந்து காப்பாற்ற முயற்சி – ஆசிரமத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
ஹிசார், நவம்பர் 19 - இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தின் முன் காவல்துறையினருக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 மாத குழந்தை உட்பட...
ஹரியானாவில் மோடி அலையால் முதன் முறையாக பாஜக ஆட்சி!
புதுடெல்லி, அக்டோபர் 20 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அலை இன்னும் பலமாக வீசிக் கொண்டிருக்கின்றது என பாஜக தலைவர் அமிட் ஷாவின் முழக்கத்தை வழி மொழியும் விதமாக, ஹரியானா மாநிலத்தில்...
பாஜக ஹரியானாவில் வென்றது! மகராஷ்டிராவில் முன்னணி!
மும்பாய், அக்டோபர் 19 - அரசியல் பார்வையாளர்களின் கணிப்புக்கேற்ப, ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை வென்று, பாஜக ஆட்சி அமைக்கின்றது. 90 சட்டமன்றங்களைக் கொண்ட அந்த மாநிலத்தில், ஒரு இடத்தை வென்றுள்ள பாஜக...
இன்று மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள்! பாஜக வெல்லும் என கணிப்பு!
மும்பாய், அக்டோபர் 19 - பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்தியாவின் இரண்டு முக்கிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கின்றன.
மகராஷ்டிரா, ஹரியானா இரு மாநிலங்களிலும் இந்தியாவின் நடப்பு ஆளும் கட்சியான பாரதீய...