Home Featured இந்தியா டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!

டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!

865
0
SHARE
Ad

new-delhi-location-map

புதுடில்லி – ரிக்டர் அளவில் 4.1 புள்ளி வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளைத் தாக்கி மிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பிரதேசத்தில் மையம் கொண்டு தொடங்கியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதுவரை சேதங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.