Home Featured தமிழ் நாடு பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுக்கு 2 கோடி பரிசு – ஜெயலலிதா அறிவிப்பு!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுக்கு 2 கோடி பரிசு – ஜெயலலிதா அறிவிப்பு!

1093
0
SHARE
Ad

7சென்னை – ரியோ ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசாங்கத்தின் சார்பில் மாரியப்பனுக்கு 75 இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.