Home Featured தமிழ் நாடு ரியோ பாராலிம்பிக்சில் தமிழக வீரர் தங்கம் வென்றார்!

ரியோ பாராலிம்பிக்சில் தமிழக வீரர் தங்கம் வென்றார்!

1110
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ – பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக்ஸ் எனும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் உயரம் தாண்டும் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ( வயது 20 ) தங்கப் பதக்கம் வென்றார்.

paralympic_goldஇவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கத்தை வென்றார். இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை மாரியப்பன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.