Tag: ரியோ டி ஜெனிரோ
சச்சின் கொடுத்த காரைத் திரும்ப ஒப்படைத்த ஒலிம்பிக் வீராங்கனை!
புதுடெல்லி - ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதற்காக, ஐதராபாத் பூப்பந்து சங்கம் சார்பில், சச்சின் டெண்டுல்கர் கையால் பிஎம்டபிள்யூ காரைப் பரிசாகப் பெற்ற தீபா கர்மாகர், அக்காரை அச்சங்கத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.
பராமரிப்பு பிரச்சினைகள்...
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுக்கு 2 கோடி பரிசு – ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை - ரியோ ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர்...
ரியோ பாராலிம்பிக்சில் தமிழக வீரர் தங்கம் வென்றார்!
ரியோ டி ஜெனிரோ - பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக்ஸ் எனும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் உயரம் தாண்டும் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு...
பிரேசில் குற்றவாளியின் மனைவியுடன் உசேன் போல்ட் உல்லாசம்!
ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக் போட்டிகளில், ஜமைக்கா குழுவில் இடம்பெற்று தங்கங்களைக் குவித்த கையோடு, ரியோ நகரிலேயே தனது 30-வது பிறந்தநாளை கூத்தும் கும்மாளமுமாகக் கொண்டாடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளார் உசேன்...
100 மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றது!
ரியோ டி ஜெனிரோ - ரியோ ஒலிம்பிக் 100 மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 9-வது தங்கப்பதக்கம் வென்று உசேன் போல்ட் சாதனை படைத்துள்ளார்.
100 மீ...
சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்: நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சாதனை!
ரியோ டி ஜெனிரோ - இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒலிம்பிக் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணியிலிலான (butterfly event) நீச்சல் போட்டியில், சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தங்கம் வென்றுள்ளார்.
21 வயதான...
நம்ப முடியாத ஒளிக் காட்சிகளுடன் ஒலிம்பிக்ஸ் கோலாகலத் தொடக்கம்!
ரியோ டி ஜெனிரோ -பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்று சனிக்கிழமை மலேசிய நேரப்படி காலை 7.00 மணியளவில் (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு) பிரேசில் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்க...