Home Featured உலகம் 100 மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றது!

100 மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றது!

984
0
SHARE
Ad

rio_fb__largeரியோ டி ஜெனிரோ – ரியோ ஒலிம்பிக் 100 மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 9-வது தங்கப்பதக்கம் வென்று உசேன் போல்ட் சாதனை படைத்துள்ளார்.

100 மீ தொடர் ஓட்டத்தில் உசேன் போல்ட் இடம்பெற்றிருந்த ஜமைக்கா அணி பந்தய இலக்கை 37.27 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.