Home Tags ஒலிம்பிக்ஸ் 2016

Tag: ஒலிம்பிக்ஸ் 2016

சச்சின் கொடுத்த காரைத் திரும்ப ஒப்படைத்த ஒலிம்பிக் வீராங்கனை!

புதுடெல்லி - ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதற்காக, ஐதராபாத் பூப்பந்து சங்கம் சார்பில், சச்சின் டெண்டுல்கர் கையால் பிஎம்டபிள்யூ காரைப் பரிசாகப் பெற்ற தீபா கர்மாகர், அக்காரை அச்சங்கத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார். பராமரிப்பு பிரச்சினைகள்...

‘கேல் ரத்னா’ விருது விளையாட்டாளர்களுடன் நரேந்திர மோடி!

புதுடில்லி - ஒலிம்பிக்சில் பதக்கங்கள் பெற்றவர்களுக்கும் சிறந்த முறையில் தங்களின் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'கேல் ரத்னா' (KHEL RATNA) என்ற விளையாட்டாளர்களுக்குரிய உயரிய விருதை வழங்கி...

“ஒலிம்பிக்கில் தோல்வியா? போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி!

பியோங்யாங் - நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வெல்லாத வடகொரிய விளையாட்டாளர்களுக்கு, நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா...

ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் – ஏர் ஆசியா...

கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக் 2016-ல் தங்கம் வென்ற,  ஆசியான் நாடுகளின் அனைத்துத் தடகள விளையாட்டு வீரர்களுக்கும் ஏர் ஆசியா வாழ்நாள் முழுவதும் இலவசப் பயண வசதியைச் செய்து தருவதாக அதன் தலைமைச்...

ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு – அனைவருக்கும் தலா 2 லட்சம் ரிங்கிட் வெகுமதி!

சிப்பாங் - ரியோ ஒலிம்பிக்கில் மலேசியாவிற்காக விளையாடி, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, இன்று புதன்கிழமை நாடு திரும்பிய வீரர்களுக்கு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரதமர் தம்பதியர் உட்பட ஆயிரக்கணக்கான...

ஒலிம்பிக் வீரர்கள் பதக்கங்களைக் கடிப்பது ஏன்?

கோலாலம்பூர் - ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தாங்கள் பெற்ற பதக்கத்தைக் கடித்தபடி, புகைப்படங்களில் தெரிவார்கள். அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. பொதுவாக, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு...

அசிசுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு – அகமட் ராசிஃப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த அசிசுல்ஹாஸ்னி அவாங், திரெங்கானு அரசு மீது குற்றச்சாட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக திரெங்கானு...

ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுதா சிங்கிற்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பா?

புதுடெல்லி - ரியோ ஒலிம்பிக் போட்டியில், 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ள தடகள வீராங்கனை சுதா சிங்கிற்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப்...

ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு விழா (படக் காட்சிகள்)

ரியோ டி ஜெனிரோ - ஞாயிற்றுக்கிழமை இரவுடன் (மலேசிய நேரம் திங்கட்கிழமை காலை 7.00 மணி) முடிவுக்கு வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழாவின் நிறைவு விழா கண்கொள்ளாக் காட்சியாக, பல வண்ணமயமான நிகழ்வுகளுடன் நிறைவு...

பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துவுக்கு கேல் ரத்னா விருது!

புதுடெல்லி - 2016 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்து ராய் ஆகியோருக்கு, இந்தியாவின் உயரிய விருதான கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த...