Home Featured வணிகம் ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் – ஏர் ஆசியா அறிவிப்பு!

ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் – ஏர் ஆசியா அறிவிப்பு!

935
0
SHARE
Ad

HT_airasia_plane

கோலாலம்பூர் – ரியோ ஒலிம்பிக் 2016-ல் தங்கம் வென்ற,  ஆசியான் நாடுகளின் அனைத்துத் தடகள விளையாட்டு வீரர்களுக்கும் ஏர் ஆசியா வாழ்நாள் முழுவதும் இலவசப் பயண வசதியைச் செய்து தருவதாக அதன் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice