Tag: ஏர் ஆசியா
பாம்பினால் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் ஆசியா விமானம்
கோலாலம்பூர் : ஏர் ஆசியா விமானத்தில் ஒரு பாம்பு இருந்ததால் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு, அந்த பாம்பு அகற்றப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்தி முதலில் உண்மையில்லை - இட்டுக்கட்டிய ஒன்று...
ஏர் ஆசியா: நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர்
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஏர் ஏசியா நிறுவன ஊழியர்களை, விமான வணிகங்கள் வழக்க நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் இணைத்துக் கொள்ள நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 2,000 ஊழியர்களின்...
ஏர் ஆசியா, செலுத்தப்பட்ட கட்டணங்களை திருப்பித் தரும்
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளினால் தாங்கள் முன்கூட்டியே செய்த பயணப் பதிவுகளுக்காக செலுத்தப்பட்ட விமானக் கட்டணங்களை பயனர்களுக்கு ஏர் ஆசியா திருப்பித் தரும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியாவின் தோற்றுநர் டான்ஸ்ரீ டோனி...
எம்ஏசிசி: ஏர் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் கடன் விசாரிக்கப்படும்
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சபா டெவலப்மென்ட் செண்டெரியான் பெர்ஹாட்டிலிருந்து குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கு 300 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்குவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2009- ஆம் ஆண்டு...
ஏர் ஆசியா ஜப்பானில் வணிக நடவடிக்கைகளை மூடியது
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையான பொருளாதார, நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனம் தனது ஜப்பான் நாட்டு வணிக நடவடிக்கைகளை உடனடியாக மூடுவதாக அறிவித்தது.
கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கை...
ஏர் ஆசியா : மேலும் சில நூறு பேர் வேலை இழப்பர்
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏர் ஆசியா நிறுவனம் அடுத்த கட்டமாக தனது ஊழியர்களைப் பணிகளில் இருந்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக முன்அறிவிப்பு...
ஏர் ஆசியாவுக்குத் தேவை 2.5 பில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா மீண்டும் சுமுகமாக செயல்படுவதற்கு சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இதனை ஏர் ஆசியாவின்...
ஏர் ஆசியாவின் “மருத்துவ சுற்றுலா” விரிவடைகின்றது
ஜோர்ஜ்டவுன் : நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப்பயண நிறுவனமான ஏர் ஆசியா மருத்துவ சுற்றுலா துறையில் தனது கவனத்தைத் தீவிரமாகச் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.
இந்தோனிசியாவிலிருந்து மருத்துவ சேவைகளைத் தேடி வரும் நோயாளிகளுக்கு தடையில்லா...
ஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்!
கொவிட்-19 பாதிப்புகளால் கடும் நிதிப் பற்றாக்குறையையும், வணிக ரீதியான சவால்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன்களை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன.
ஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா?
நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூர் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.