Tag: ஏர் ஆசியா
11.3 மில்லியன் பயணிகள்- 166 விமானங்களுடன் விரிவடையும் ஏர் ஆசியா
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – மலேசியாவின் மிகப் பெரிய மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா, கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 11.3 மில்லியன் பயணிகளை ஏற்றிச்...
நாளை முதல் இந்தியாவில் ஏர் ஆசியா துவக்கம்!
மும்பை, ஜூன் 11 - இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நாளை முதல் தனது சேவையை வழங்குகிறது.
முதன் முதலாக இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து...
எல்சிசிடி விமான நிலையத்தில் பயணிகள் அவதி – கூச்சல் குழப்பம்! காரணம், குடி நுழைவுத்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சிப்பாங், மே 5 - எதிர்வரும் மே 9ஆம் தேதியன்று மூடப்படவிருக்கும் சிப்பாங்கிலுள்ள எல்சிசிடி மலிவு விலை விமான நிலையத்தில்...
ஏர் ஆசியாவின் சீனப்புத்தாண்டு சிறப்பு சலுகை!
கோலாலம்பூர், டிசம்பர் 13 - மலிவான பயணத்தை வற்றாமல் வழங்கி வரும் ஏர் ஆசியா வரும் சீன பெருநாளை முன்னிட்டு கூடுதல் பயணங்களை அதிகரித்துள்ளது.
2014 புத்தாண்டு ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி வரையிலுமான...
ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் ரிங்கிட் 1.26 விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
கோலாலம்பூர், ஜூலை 10 – தொலைதூர மலிவு விலைக் கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் நேற்று முதல் கோலாலம்பூர் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஒரு ரிங்கிட் 26 காசு விலையில்...
விமானப் பணிப் பெண்ணாக உருமாறினார் வெர்ஜினியா அதிபர் ரிச்சர்ட் பிரான்சன்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
மெல்பர்ன், மே 12 – போட்டியென்று வந்து விட்டால் எந்த சவாலையும் ஏற்று வென்று காட்டுபவர்கள் வணிகர்கள்....
மீண்டும் புதுடில்லி-மும்பைக்கு ஏர்-ஆசியா சேவை ஆரம்பம்-டோனி பெர்னாண்டஸ் அறிவிப்பு.
புதுடில்லி, ஏப்ரல் 12 - கோலாலம்பூரில் இருந்து ஏர்-ஆசியா தனது மும்பை மற்றும் புதுடில்லிக்கான வழித்தடங்களை மீண்டும் துவங்கும் என அதன் முதன்மை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தமது முகநூலில்...
ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை?
புதுடில்லி, மார்ச் 6 – மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஏர் ஆசியாவின் இந்திய மண்ணில் வர்த்தகத் தடம் பதிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
டாட்டா நிறுவனத்துடன் கூட்டு வாணிகத் திட்டமாக இந்தியாவில் மலிவு...
இலாப ஈவு வழங்கும் அறிவிப்பால் ஏர் ஆசியா பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதம்...
பிப்ரவரி 27 – மலேசிய பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள மலிவு விலை விமானப் பயண கட்டண நிறுவனமாக ஏர் ஆசியாவின் பங்குகளின் விலை இன்று ஏறத்தாழ 10 சதவீதம் ஒரே நாளில்...