Tag: ஏர் ஆசியா
எம்ஏஎச்பி-ஐ விசாரிக்க சிவில் விமான போக்குவரத்துத் துறை முடிவு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி, ஏர் ஆசியா இந்தோனேசியா விமானம் QZ0120, புறப்படுவதற்கு 8 மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. ஏர் ஆசியா தலைமை நிர்வாகி, டோனி...
கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானதா? சான்றிதழ்களைக் காட்டுங்கள் – ஏர் ஆசியா நிர்பந்தம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - "கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானது என்றால், அதற்கான சான்றிதழ்களை பொதுவெளியில் பிரகடனப்படுத்துங்கள்" என்று ஏர் ஆசியா நிறுவனம், எம்ஏஎச்பி-ஐ நிர்பந்தித்துள்ளது.
ஏர் ஆசியா நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
கேஎல்ஐஏ 2-வினால் பலத்த சேதாரம் – இழப்பீடு கோருகிறது ஏர் ஆசியா!
கோலாலம்பூர், ஜூலை 31 - ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக...
கோத்தா கினபாலு முதலாம் முனையத்திற்கு இடமாற்றம் – ஏர் ஆசியா ஏற்க மறுப்பு
கோத்தா கினபாலு, ஜூலை 30 - தற்போது கோத்தா கினபாலு விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் செயல்பட்டு வரும் ஏர் ஆசியா நிர்வாகம், முதலாம் முனையத்திற்கு மாற இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட்...
கேஎல்ஐஏ 2: குட்டைபோல் தேங்கும் தண்ணீர் – டோனி கடும் அதிருப்தி
கோலாலம்பூர், ஜூலை 28 - கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் ஓடுபாதை நோக்கி விமானம் செல்லும் பாதைகளில் சிறு குட்டைகள் போல் தண்ணீர் தேங்குவது தொடர்பில் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி...
பட்டம் பெற்ற மகள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய டோனி
கோலாலம்பூர், ஜூலை 4 - தனது மகள் ஸ்டீஃபைன் பட்டம் பெற்ற அந்தத் தருணமே தமது வாழ்நாளின் மிகச் சிறந்த தருணமாக அமைந்துள்ளது என ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னான்டஸ்...
விசாகப்பட்டினம்: தங்கக் கட்டிகளைக் கடத்திய 45 ஏர் ஆசியா பயணிகள் கைது!
விசாகப்பட்டிணம், ஜூன் 23 - 62 கிலோ தங்கக்கட்டிகளைக் கடத்தியதற்காக ஆந்திரப் பிரதேசத்தில், 56 ஏர் ஆசியாப் பயணிகளில் 45 பேரை அம்மாநிலக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் கடத்திச் சென்ற தங்கக்கட்டிகளின்...
அரசியல்வாதிகளே மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் – டோனி ஆதங்கம்
கோலாலம்பூர், ஜூன் 13 - மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத மலேசிய அரசியல் தலைவர்கள் மீது ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம்...
கோலாலம்பூர்-பட்டாயாவிற்கு விமானம் சேவை – ஏர் ஏசியா அறிவிப்பு!
கோலாலம்பூர், மே 15 - ஏர் ஏசியா நிறுவனம்,கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு விமான சேவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி...
ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!
புதுடெல்லி, மார்ச் 24 - ஏர் ஆசியா நிறுவனம் இந்தியா-மலேசியா விமான சேவை மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவைகளுக்கு பல்வேறு சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.
மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்...