Tag: ஏர் ஆசியா
சிறந்த மலிவு விலை விமானம் சேவை விருது: 3-வது முறையாக ஏர் ஆசியா வென்றது!
கோலாலம்பூர் – மலிவு விலையில் விமானங்களை இயக்கும் சிறந்த நிறுவனமாக அனைத்துலக அளவில் மீண்டும் விருது பெற்றுள்ளது ஏர் ஆசியா. மொராக்கோவில் நடைபெற்ற 2015-ம் ஆண்டிற்கான அனைத்துலக பயண விருதளிப்பு விழாவில் (World...
விமானங்கள் தாமதம், திடீர் இரத்து: என்ன ஆனது ஏர் ஆசியா விமானிகளுக்கு?
கோலாலம்பூர் - ஏர் ஆசியா விமானிகளுக்கு திடீர் உடல்நலக் கோளாறு என்று கூறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் இன்று 100-க் கணக்கான பயணிகள் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில விமானங்கள்...
ஏர் ஆசியா QZ8501 விபத்து: “என்றுமே மாறாத வடு” – டோனி உருக்கம்!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா QZ8501 விபத்திற்கு காரணம், அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான் என்று இந்தோனேசிய விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக...
ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இலவச இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனம் தனது அனைத்து முனையங்களுக்கும் 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகளுக்கான அடிப்படைக் கட்டணம் 0 ரிங்கிட் முதல் தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்,...
இந்தியா, இந்தோனேசியாவிற்கான விமானக்கட்டணம் பாதிதான் – ஏர் ஆசியா புதிய சலுகை!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனம் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கான விமான சேவை கட்டணங்களில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வழக்கமான கட்டணத்தை விட பாதி விலையில் (50 சதவீதம்) அந்நாடுகளின்...
ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள்: ஆசிய நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள்!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனம் ஆசியாவின் 20 நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு பல்வேறு சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.
மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசியா...
12 ரிங்கிட்டில் கோலாலம்பூர்-கோவா விமானப் பயணம் – ஏர் ஆசியா அட்டகாச அறிவிப்பு!
கோலாலம்பூர் - மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தளமான கோவாவிற்கு, கோலாலம்பூரில் இருந்து முதல் முறையாக நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. மேலும்,...
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எம்ஏஎச்பி-ஏர் ஆசியா தயார் – இப்போதாவது தீர்வு கிடைக்குமா?
கோலாலம்பூர் - எம்ஏஎச்பி மற்றும் ஏர் ஆசியாவின் நிர்வாக அதிகாரிகள் வெகு விரைவில், உயர்மட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்புக்கு இடையே நீண்ட...
ஏர் ஆசியா பயணிகளுக்கு சுவைமிகுந்த புதிய உணவுகள் அறிமுகம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, நம்முடைய நாவின் சுவை மொத்தமாக முடங்கிப் போயிருக்கும். அந்த நேரத்தில் சுடச் சுட பொறித்த கோழி கொடுத்தாலும்...
இழப்பீடு தர முடியாது – ஏர் ஆசியா மீது எம்ஏஎச்பி காட்டம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - "ஏர் ஆசியா நிறுவனம், கேஎல்ஐஏ 2 தொடர்பாக இழப்பீடு கோருவது எந்தவகையிலும் நியாயமில்லை. எனவே, எந்தவொரு இழப்பீடும் கொடுக்க முடியாது" என மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்...