Home Featured இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுதா சிங்கிற்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பா?

ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுதா சிங்கிற்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பா?

792
0
SHARE
Ad

Sudha Singh

புதுடெல்லி – ரியோ ஒலிம்பிக் போட்டியில், 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ள தடகள வீராங்கனை சுதா சிங்கிற்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று அவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மருத்துவர்கள் தற்போது அவரைத் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.