Home Featured நாடு புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்!

புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்!

594
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையர் டத்தோ சுல்கிப்ளி அகமட் இன்று செவ்வாய்கிழமை, இஸ்தானா நெகாராவில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா முன்னிலையில் பதவிப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டார்.

அண்மையில், இப்பதவியில் நியமனம் செய்யப்பட்ட சுல்கிப்ளியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 2016 முதல் ஜூலை 31, 2021 வரை ஆகும்.

படம்: நன்றி பெர்னாமா

#TamilSchoolmychoice