Home Featured நாடு நாம் வீயின் சர்ச்சை காணொளியில் உள்ள இருவரை காவல்துறை தேடுகிறது!

நாம் வீயின் சர்ச்சை காணொளியில் உள்ள இருவரை காவல்துறை தேடுகிறது!

906
0
SHARE
Ad

Namewee

ஜார்ஜ் டவுன் – ராப் கலைஞர் நாம்வீ வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளியில் இடம்பெற்றிருக்கும் மேலும் இரண்டு பேரைக் கண்டறிய பினாங்கு காவல்துறை, புக்கிட் அமான் மூலமாக இண்டர்போலின் உதவியை நாடியிருக்கிறது.

தடுப்புக் காவலில் உள்ள நாம்வீ (நிஜப் பெயர்: வீ மெங் சீ) காவல்துறையிடம் அளித்துள்ள தகவலின் படி, அந்தக் காணொளியில் உள்ள இருவரும் தாய்வானைச் சேர்ந்த பாடகர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் காபர் ராஜாப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice