இந்நிலையில், இன்று திங்கட்கிழமையோடு அவரது 4 நாட்கள் தடுப்புக் காவல் நிறைவடைந்ததால், நாம்வீ இன்று விடுவிக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய அக்காணொளி தொடர்பான விசாரணைக்காகக் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகத்திற்குச் சென்ற நாம்வீ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments