Tag: புக்கிட் அமான்
புதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்
கோலாலம்பூர்: புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று முதல் காவல் துறைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாளை தொடங்கி ஓய்வு பெற...
1 மில்லியன் வங்கி நிதி: சிஐடி தலைவருக்கு எதிராக எம்ஏசிசி விசாரணை!
கோலாலம்பூர் - ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் வங்கி நிதி தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி), புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் வான் அகமட் நஜுமுடின் முகமட்டுக்கு...
ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன்: சிஐடி தலைவர் குற்றமற்றவர் என நிரூபித்தார்!
கோலாலம்பூர் - புக்கிட் அம்மானைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கு சொந்தமான 320,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (1 மில்லியன் ரிங்கிட்), சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பணத்தில் எந்த...
தடுப்புக்காவலில் இருந்து நாம்வீ விடுதலை!
கோலாலம்பூர் - பிரபல ராப் இசைக் கலைஞரான நாம்வீ, 'நாயைப் போல' என்ற தலைப்பில் காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமையோடு அவரது 4 நாட்கள்...
நாம்வீக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!
கோலாலம்பூர் - 'நாயைப் போல' என்ற சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராப் பாடகர் நாம்வீக்கு, நீதிமன்றத்தில் 4 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.
வரும் திங்கட்கிழமை வரை நாம்வீ தடுப்புக்காவலில்...
போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் வரையில் சுற்றுலா விடுமுறை கிடையாது!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மார்ச், ஏப்ரல், மே என அடுத்த மூன்று மாதங்களுக்கு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து புக்கிட் அமான்...
கோலாலம்பூரில் திட்டமிடப்பட்டிருந்த தீவிரவாத சதி முறியடிப்பு!
கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காவல்துறைத் தலைமையகம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளால் திட்டமிட்டிருந்த சதிச்செயல்களை மலேசியக் காவல்துறை முறியடித்தது.
புக்கிட் அம்மான் கூட்டரசு காவல்துறைத் தலைமையகம், ஜாலான் டிராவெர்ஸ் காவல் நிலையம்,...
ஊசி மூலம் எச்ஐவி வைரசை பரப்புகிறதா ஐஎஸ் அமைப்பு?
கோலாலம்பூர் - ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊசி மூலம் எச்ஐவி வைரசைப் பரப்புவதாகவும், எனவே எச்சரிக்கையாக இருக்கும் படியும் புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகம் அறிக்கை விட்டிருப்பதாகக் கூறும் தகவலில் உண்மை...
புக்கிட் அமானில் புதிய பொறுப்பேற்கிறார் அமர் சிங்!
கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் முதல் சீக்கிய காவல்துறைத் தலைமை ஆணையர் என்ற சாதனையைப் படைத்த டத்தோ அமர் சிங், தற்போது புக்கிட் அமான் வர்த்தகக் குற்றங்கள் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பேற்று...
புதிய ஐஜிபியாக முகமது ஃபுசி ஹாருன் நியமனம்!
கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமையோடு, டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஓய்வு பெறுவதால், நாட்டின் புதிய தேசியக் காவல்படைத் தலைவராக டத்தோஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் பதவி ஏற்கிறார்.
இந்தப் பதவி நியமனத்தை, தேசியக்...