Home Tags புக்கிட் அமான்

Tag: புக்கிட் அமான்

கைதிகள் தப்பியோட்டம்: இந்தோனிசியாவுடன் புக்கிட் அம்மான் பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர் - பாலி சிறையில் இருந்து தப்பித்த, ஒரு மலேசியக் கைதி உட்பட நான்கு பேர் குறித்த விவரங்களை அறிய இந்தோனிசிய அதிகாரிகளுடன், புக்கிட் அம்மான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது குறித்து...

உயர் அதிகாரி உட்பட16 போலீசார் கைது: புக்கிட் அம்மானில் அதிரடிப் பதவி மாற்றங்கள்!

கோலாலம்பூர் - போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, மூத்த அதிகாரி உட்பட புக்கிட் அம்மானைச் சேர்ந்த 16 காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புக்கிட் அம்மானின் மிகப் பெரிய அளவிலான பதவி...

‘இந்தியப் பெண்களின் தலைமுடி மழிக்கும் காணொளி மலேசியாவில் நடந்தது அல்ல’ – காவல்துறை உறுதி!

கோலாலம்பூர் - கடையொன்றில் திருடியதற்காக இந்தியப் பெண்கள் இருவரை அக்கடைக்காரர்கள் தலைமுடியை மழிக்கும் காணொளி ஒன்று வாட்சாப்பில் பரவி வருகின்றது. அக்காணொளியை பரப்பும் சில தரப்பினர், அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகக் கூறி மக்கள் மத்தியில்...

சிரியா செல்ல அனுமதி இல்லையென்றால் சாக விரும்பும் மாணவி

கோலாலம்பூர் - சிரியாவிற்குச் செல்ல தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று முன்னாள் பட்டமேற்படிப்பு மாணவியான சித்தி நூர் ஆயிஷா ஆதம் எண்ணுவதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது. சித்தி...

குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தொடர்புடைய 7 பேர் கைது!

கோலாலம்பூர் - குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேர், சபா மாநிலம், கோலாலம்பூர் விமான நிலையம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை...

கிள்ளானில் கார்வெடிகுண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

கோலாலம்பூர் – கிள்ளானில் கார் வெடிகுண்டு மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ் அமைப்பின் சதித் திட்டத்தை, புக்கிட் அம்மான் முறியடித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 21 –லிருந்து பிப்ரவரி 26-ம் தேதி...

4 மாநிலங்களில் 7 ஐஎஸ் உறுப்பினர்கள் கைது – புக்கிட் அம்மான் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 4 வெளிநாட்டினர் உட்பட 7 இஸ்லாமிய போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அம்மான் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 3 -ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில், மலாக்கா, சிலாங்கூர்,...

மோட்டார் சைக்கிள் சம்மன்களுக்கு 50% தள்ளுபடி!

கோலாலம்பூர் - சம்மன் பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக புக்கிட் அம்மான் போக்குவரத்து விசாரணை மற்றும் செயலாக்க இயக்குநர் எஸ்ஏசி முகமட்...

‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தற்காக்கவும் கூறும் மனு ஒன்றை, தேசியக் காவல்படைத் தலைவரிடம் சமர்ப்பிக்க, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,...

தொப்பை இருந்தால் பதவி உயர்வு இல்லை – புக்கிட் அம்மான் அதிரடி!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் அதிக எடையோடு தொப்பையுடன் காட்சியளிக்கும் சுமார் 10,000 காவல்துறையினரை அடையாளம் கண்டுள்ள தேசியக் காவல்படை, உடல் எடையைக் குறைக்க 1 வருடம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 1 வருடத்திற்குள் எடை...