Home Featured நாடு 4 மாநிலங்களில் 7 ஐஎஸ் உறுப்பினர்கள் கைது – புக்கிட் அம்மான் அறிவிப்பு!

4 மாநிலங்களில் 7 ஐஎஸ் உறுப்பினர்கள் கைது – புக்கிட் அம்மான் அறிவிப்பு!

715
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiகோலாலம்பூர் – 4 வெளிநாட்டினர் உட்பட 7 இஸ்லாமிய போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அம்மான் அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 3 -ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில், மலாக்கா, சிலாங்கூர், சபா மற்றும் ஜோகூர் ஆகிய 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி துடைத்தொழிப்பு நடவடிக்கையில் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி சிலாங்கூரில் 3 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice