Tag: ஐஎஸ்ஐஎஸ் மலேசியா
கோலாலம்பூரில் திட்டமிடப்பட்டிருந்த தீவிரவாத சதி முறியடிப்பு!
கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காவல்துறைத் தலைமையகம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளால் திட்டமிட்டிருந்த சதிச்செயல்களை மலேசியக் காவல்துறை முறியடித்தது.
புக்கிட் அம்மான் கூட்டரசு காவல்துறைத் தலைமையகம், ஜாலான் டிராவெர்ஸ் காவல் நிலையம்,...
துப்பாக்கிகளுடன் மலேசியர் பாகிஸ்தானில் கைது
கராச்சி – பயணப் பெட்டியிலும், காலணியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 துப்பாக்கிகள் 71 துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றோடு மலேசியர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவருக்கும்...
டாக்டர் மாஹ்முட் இறப்பு ஐஎஸ் அமைப்புக்குப் பேரிழப்பு!
மணிலா - பிலிப்பைன்சில் செயல்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் மாஹ்முட் அகமட் கொல்லப்பட்டதையடுத்து, தென் கிழக்கு ஆசியாவில் தீவிரவாத அமைப்பை நிறுவும் ஐஎஸ் முயற்சி...
பேராவில் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு!
கோலாலம்பூர் - பேராக் மாநிலம் பாகன் செராயில் கைது செய்யப்பட்ட 3 ஐஎஸ் தீவிரவாதிகளிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் தாய்லாந்தில் இருந்து எம்16, ஏகே47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி மற்றும் கையெறிகுண்டு ஆகியவற்றை...
புக்கிட் அம்மானைச் சேர்ந்த முக்கிய அதிகாரியைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்!
கோலாலம்பூர் - மலேசியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதிய அச்சுறுத்தல் ஒன்று வந்திருக்கிறது.
தற்போது ஐஎஸ் அமைப்பு, புக்கிட் அம்மான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவின் துணை ஆணையர்...
கிழக்கு ஆசியா பிரதேசத்தின் ஒருபகுதியாக மலேசியா, சிங்கப்பூரை சேர்த்தது ஐஎஸ்!
கோலாலம்பூர் - சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, கிழக்கு ஆசியா மாநிலமாக, மலேசியா, சிங்கப்பூரை குறி வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனையடுத்து, வெளிநாட்டு தீவிரவாதிகள் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில்...
முகமட் வாண்டி இறந்ததாகக் கூறும் செய்தியை நம்பவில்லை: காலிட்
கோலாலம்பூர் - சிரியாவில் இருக்கும் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவதை காவல்துறை நம்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...
சிரியாவில் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவன் கொல்லப்பட்டானா?
கோலாலம்பூர் - சிரியாவில் மலேசிய ஐஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்து வந்த மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி மீது, சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் அவன் கொல்லப்பட்டிருக்கலாம்...
சிரியா செல்ல அனுமதி இல்லையென்றால் சாக விரும்பும் மாணவி
கோலாலம்பூர் - சிரியாவிற்குச் செல்ல தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று முன்னாள் பட்டமேற்படிப்பு மாணவியான சித்தி நூர் ஆயிஷா ஆதம் எண்ணுவதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது.
சித்தி...
சிரியாவில் இருக்கும் 50 மலேசியர்கள் நாடு திரும்பத் திட்டம் – காலிட் தகவல்
கோலாலம்பூர் - சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாடு திரும்பத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 8 பேர் நாடு திரும்பியிருக்கும்...