Home Featured நாடு புக்கிட் அம்மானைச் சேர்ந்த முக்கிய அதிகாரியைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்!

புக்கிட் அம்மானைச் சேர்ந்த முக்கிய அதிகாரியைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்!

968
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதிய அச்சுறுத்தல் ஒன்று வந்திருக்கிறது.

தற்போது ஐஎஸ் அமைப்பு, புக்கிட் அம்மான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவின் துணை ஆணையர் டத்தோ ஆயோப் கானைக் குறி வைத்திருக்கிறது.

இந்த வட்டாரத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக டிசிபி ஆயோப் கான் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதால், அவரை ஒழிக்க ஐஎஸ் அமைப்பு தனது போராளிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக முக்கிய ஊடகங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice