Tag: ஐஎஸ்ஐஎஸ் மலேசியா
4 மாநிலங்களில் 9 ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் கைது!
கோலாலம்பூர் – ஐஎஸ் இயக்கத் தீவிரவாதத்தை நாட்டில் ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள மலேசியக் காவல் துறையினர் கடந்த சில நாட்களில் நான்கு மாநிலங்களில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9...
மர்மக் கடிதத்தில் ஐஎஸ் குறி வைத்துள்ள மலேசியத் தலைவர்கள் பட்டியல்!
கோலாலம்பூர் - மலேசியாவின் முக்கியத் தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் குறி வைத்திருப்பதாகக் கூறும், கடிதம் ஒன்று நேற்று திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் காவல்நிலையத்திற்கு மர்ம நபர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் குறி வைத்துள்ள மலேசியத்...
மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!
கோலாலம்பூர் - மலேசியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஆயோப் கானுக்கு, ஐஎஸ்ஐஎஸ் போராளி முகமட் வாண்டி மொகமட் ஜெடியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது.
தீவிரவாதியிடமிருந்து நேரடியாகவே தொலைப்பேசி வழியாக புக்கிட்...
ஐஎஸ் நாளிதழைப் படிப்பவர்களுக்கு சாஹிட் எச்சரிக்கை!
பாகான் டத்தோ - ஐஎஸ் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருவதாக நம்பப்படும் மலாய் மொழி நாளிதழை தங்களின் சிறப்புப் பிரிவு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட்...
மலேசியாவில் ஐஎஸ் நாளிதழ்கள் விநியோகம் – உள்துறை அமைச்சு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பதிப்பகத்தின் மூலம் மலேசியாவில் மலாய் மொழியிலான நாளிதழல்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக விநியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாளிதழ்...
மலேசியா, இந்தோனிசியாவுக்கு எதிராகப் போரை அறிவித்தது ஐஎஸ்!
கோலாலம்பூர் - இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தலைவர்களையும், அரசாங்கத்தையும் கவிழ்த்து, இஸ்லாமிய மேலாதிக்கத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.
அந்த வகையில், மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகளின் மீது தங்களது அடுத்தக்கட்ட...
அதிரடிச் சோதனையின் மூலம் ஐஎஸ் தொடர்புடைய 13 பேர் கைது – ஐஜிபி அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
பிரதமரைக் கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று...
சபாவில் வழக்கத்தை விடக் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது ஏன்?
கோத்தா கினபாலு - சபா தலைநகரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை அம்மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"இங்கு ஐஎஸ் போராளிகள் எவரும் இல்லை. தலைநகரில் ரோந்துப் பணியை...
ஐஎஸ் அமைப்பில் சாவதற்குத் தயாராக 46 மலேசியர்கள்!
கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி சாவதற்குத் தயார் நிலையில் 46 மலேசியர்கள் இருப்பதாக மிங்குனான் மலேசியா (Mingguan Malaysia) பத்திரிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
புக்கிட் அம்மான் தீவிரவாத...