Tag: காலிட் அபு பக்கர்
காலிட் அபு பக்கர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மகாதீர் தயார்!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்கும் பணிக்குழு குறித்து கசிந்ததில் முன்னாள் காவல் துறை தலைவர் காலிட் அபுபக்கருக்கு பங்கு உள்ளது என்று துன் மகாதீரின் குற்றச்சாட்டுக்கு அபுபக்கர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க...
பொதுப்போக்குவரத்து நிறுவனத் தலைவராக காலிட் நியமனம்!
கோலாலம்பூர் - தேசியக் காவல்படைத் தலைவர் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், பிராசரனா மலேசியா என்ற பொதுப்போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
புதிய ஐஜிபியாக முகமது ஃபுசி ஹாருன் நியமனம்!
கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமையோடு, டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஓய்வு பெறுவதால், நாட்டின் புதிய தேசியக் காவல்படைத் தலைவராக டத்தோஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் பதவி ஏற்கிறார்.
இந்தப் பதவி நியமனத்தை, தேசியக்...
செப்டம்பர் 4-ல் புதிய ஐஜிபி அறிவிப்பு: துணைப் பிரதமர்
கோலாலம்பூர் - நடப்பு தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, வரும் செப்டம்பர் 5-ம் தேதியோடு 60 வயது நிறைவடைவதால், அவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இதனையடுத்து, காலிட்டுப் பதிலாக...
செப்டம்பர் 5-ல் ஓய்வு பெறுகிறார் காலிட்!
கோலாலம்பூர் - தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வரும் செப்டம்பர் 5-ம் தேதியோடு, 60 வயதை எட்டுவதால் ஓய்வு பெறுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, ஓய்வு பெற்ற இஸ்மாயில் ஓமாருக்குப்...
தலைகீழான இந்தோனிசியக் கொடி: போலீஸ் விசாரணை!
கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் புத்தகத்தில் இந்தோனிசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருப்பதில் நாசவேலை எதுவும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை அதனை விசாரணை செய்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர்...
ஐஜிபி-க்கு எதிராக அஸ்மின் வழக்கு!
கோலாலம்பூர் - சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோவை, தங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் தேசிய காவல்படைத் தலைவருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் மொகமட் அஸ்மின் அலி வழக்குத் தொடரவிருக்கிறார்.
காலிட்டுக்குக் கொடுக்கப்பட்ட...
பாதிரியார் கடத்தலில் தாய்லாந்து கும்பலுக்குத் தொடர்பு!
கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரத்தில் தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்த கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து காலிட்...
3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்
கோலாலம்பூர் - 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா...
பயங்கரவாதி மாமுட் அகமது உயிருடன் தான் இருக்கிறான் – காலிட் தகவல்!
சிரம்பான் - மலேசியாவால் தேடப்பட்டு வரும் அதிபயங்கரவாதியான மாமுட் அகமது, பிலிப்பைன்ஸ் மாராவி நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...