Tag: காலிட் அபு பக்கர்
ஜோங் நம் கொலை: 4 பேரைப் பிடிக்க இண்டர்போல் அனுமதி பெற்றது மலேசியா!
புத்ராஜெயா - கிம் ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரைக் கைது செய்ய இண்டர்போலிடமிருந்து சிவப்பு அறிக்கையை பெற்றிருக்கிறது மலேசிய அரசு.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...
அது கிம் ஜோங் நம் தான் – மலேசியா உறுதிப்படுத்தியது!
கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் கொல்லப்பட்ட வடகொரிய நாட்டவர், கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது.
இது குறித்து தேசிய காவல்படைத்...
ஜோங் நம் மாரடைப்பால் தான் இறந்தார் – வடகொரியா கூறுகின்றது!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் விஷம் தேய்க்கப்பட்டதால் சாகவில்லை என்றும், அவர் மாரடைப்பால் தான் இறந்திருக்கிறார் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் முன்னாள் துணைத் தூதர் ரி தோங் இல் கூறியிருக்கிறார்.
இது...
ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!
சியோல் - கடந்த வாரம் தங்களது நாட்டவர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டதற்கு, மலேசியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுவதாக அந்நாட்டு தேசிய செய்தி ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கின்றது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி,...
ஜோங் நம் கொலை: வடகொரிய தூதரக அதிகாரியின் மீது காவல்துறை சந்தேகம்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை காவல்துறை விசாரணை செய்யவிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...
கிம் ஜோங் நம் கொலை: வடகொரியாவின் குற்றச்சாட்டை மறுத்த காலிட்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் சடலத்தை வடகொரியா அனுப்பவதில் மலேசியா வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக மலேசியாவிற்கான வடகொரிய தூதர் காங் ஜோல் குற்றம் சாட்டியிருப்பதை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
கிம் ஜோங் நம் கொலை: இரண்டாவது பெண்ணும் பிடிபட்டார்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களில் நேற்று புதன்கிழமை ஒருவர் கைதானதை அடுத்து, இன்று வியாழக்கிழமை மற்றொரு பெண்ணையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.
தேசிய காவல்படைத் தலைவர்...
தடுப்புக்காவலில் பாலமுருகன் மரணம்: பிரேதப் பரிசோதனையில் காயங்கள் உறுதியானது!
கிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளை வழக்கில் ஒன்றில் சந்தேகத்தின் பேரில், வடக்கு கிள்ளான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட எஸ்.பாலமுருகன் (வயது 44) என்பவர் தடுப்புக் காவலில் மர்மமான முறையில்...
பாலியல் குற்றவாளி செல்வக்குமாரை மலேசியா அனுப்பி வைக்கத் தயாராகிறது கனடா!
கோலாலம்பூர் - கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி, 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா (வயது 56) வரும் ஞாயிற்ற்றுக்கிழமை வரை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, கனடா...
ஐஎஸ் தொடர்பு: மலேசியா ஏர்லைன்ஸ் பாதுகாவலர் உட்பட 3 பேர் கைது!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் 37 வயது நபர் உட்பட ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி, குவாந்தான்,...