Tag: காலிட் அபு பக்கர்
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காவல்துறை தயார்: காலிட்
கோலாலம்பூர் – மலேசியத் தலைவர்களைக் குறி வைத்துள்ள தீவிரவாத அமைப்புகள் உட்பட, நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை எதிர்கொள்ள காவல்துறை எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
கனடாவில் 24 ஆண்டுகள் சிறையில் இருந்த செல்வக்குமார் மலேசியா திரும்புகிறார்!
கோலாலம்பூர் - கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை அடுத்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார்
இந்நிலையில், செல்வக்குமார் மலேசியாவிற்கு...
4 மாநிலங்களில் 7 ஐஎஸ் உறுப்பினர்கள் கைது – புக்கிட் அம்மான் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 4 வெளிநாட்டினர் உட்பட 7 இஸ்லாமிய போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அம்மான் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 3 -ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில், மலாக்கா, சிலாங்கூர்,...
சிறையில் மரியா முறையாக நடத்தப்படுவார் – காவல்துறை உறுதி!
கோலாலம்பூர் - சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சிறையில் முறைப்படி நடத்தப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
ஐஎஸ் அமைப்பிலிருந்து 50 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம்!
கோலாலம்பூர் - சிரியாவின் ஐஎஸ் அமைப்பில் இருக்கும் சுமார் 50 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களோடு சேர்த்து மொத்தம் 60 மலேசியர்கள் ஐஎஸ் அமைப்பில் இருக்கிறார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து...
‘காலிட் சாமாட்டைத் தாக்கியவர்கள் 2 மணிக்குள் சரணடைய வேண்டும்’ – ஐஜிபி
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டைத் தாக்கியவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குள் சரணடைய வேண்டும் என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
பெர்சே 5 : சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணியில் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது காவல்துறையினரின் மீது யாரும் ஆத்திரமடைய...
சோரோஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை – காலிட் அறிவிப்பு!
சுபாங் ஜெயா - உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் செய்தி இணையதளத்திற்கு, அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய சிறப்புப் பணிக் குழு அமைக்கப்படும் என...
ஜமால் கூறியிருப்பது வெறும் “வார்த்தைப் போர்” தான் – ஐஜிபி கருத்து!
கோலாலம்பூர் - பிணையில் விடுதலையான சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவர் ஜமால் மொகமட் யூனுஸ், பெர்சே அமைப்பிற்கு எதிராகப் போர் தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் அவ்வாறு போர் என்று கூறியிருப்பது, வெறும்...
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 16 பேர் கைது!
கோலாலம்பூர் - கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 மலேசியர்களையும், வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரையும் மலேசியக் காவல்துறை...