Tag: காலிட் அபு பக்கர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான இந்தியாவின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது – ஐஜிபி தகவல்!
கோலாலம்பூர் - ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி ரால்ஃப் மாஷல் ஆகிய இருவரையும் கைது செய்ய இந்தியா கைது ஆணை (பிடிவாரண்ட்) பிறப்பித்தாலும்...
மலேசியக் கப்பல் தீவிரவாதிகளுக்காக உரம் எடுத்துச் சென்றதா? – காலிட் விளக்கம்!
புத்ராஜெயா - இந்தோனிசியாவின் பாலியில் சிறை பிடிக்கப்பட்ட மலேசியக் கப்பலில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக 30 டன் உரங்கள் இருந்ததாகக் கூறப்படுவதை வைத்து, பொதுமக்கள் எந்த வித ஊகங்களுக்கும் வந்துவிட வேண்டாம் என தேசியக்...
மலேசிய தினத்தன்று ஐஎஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார் – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 16-ம் தேதி மலேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் தடுக்க, காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
தடை செய்யப்பட்ட பகுதிகளில் போக்கிமோன் விளையாடினால் நடவடிக்கை!
புத்ராஜெயா - தடைசெய்யப்பட்ட பகுதிகளில் போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் (Virtual) விளையாட்டான போக்கிமோன் கோ-வைத்...
அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் பெர்சே 5 நடக்க வேண்டும் – காலிட் கருத்து!
கோலாலம்பூர் - அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-ன் கீழ், பெர்சேவின் 5வது பேரணி நடக்குமானால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
"அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிஏஏ-வின் விதிமுறைகளைப்...
ஸ்தாப்பாக் சம்பவம்: கொலைகாரர்கள் இன்னும் மலேசியாவில் தான் உள்ளனர் – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - ஸ்தாப்பாக்கில் நேற்று 43 வயதான கண்ணன் என்ற கந்தசாமியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இன்னும் மலேசியாவிற்குள் தான் இருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...
மலேசியாவில் மேலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம் – காலிட் உறுதி!
கோலாலம்பூர் - பூச்சோங் மோவிடா இரவு கேளிக்கை விடுதியை ஐஎஸ் இயக்கத்தினர் குறி வைத்துத் தாக்கியதற்கான காரணம், 'இஸ்லாத அல்லாத' நிறுவனம் என்பதால் என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
பூச்சோங் குண்டுவெடிப்பில் ஐஎஸ் சம்பந்தப்பட்டுள்ளது – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - கடந்த ஜூன் 28-ம் தேதி, பூச்சோங்கில் மோவிடா இரவு கேளிக்கை விடுதியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்புலமாக ஐஎஸ் இயக்கத்தின் சதிச் செயல் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
இது குறித்து கோலாலம்பூரில் இன்று...
சஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவர் புகார் – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - 'மைவாட்ச்' குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவரும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவனால் பணம்...
12 மில்லியன் மாயம்: விசாரணைக்குழு எதுவும் தேவையில்லை – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அவர்களின் குடும்பத்தார் வசூல் செய்து கொடுத்த 12 மில்லியன் நன்கொடை மாயமானது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விசாரணைக்குழு எதையும் அமைக்கத் தேவையில்லை என தேசிய...