Tag: காலிட் அபு பக்கர்
சபாவில் மீண்டும் நான்கு மலேசியர்கள் கடத்தப்படவில்லை – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த வாரம் சபா அருகே அபு சயாப் இயக்கத்தினர் மீண்டும் நான்கு மலேசியர்களைக் கடத்தி விட்டதாக வெளிவந்த செய்தியை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்துள்ளார்.
புக்கிட்...
மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தல்: புக்கிட் அம்மான் விசாரணை செய்கிறது!
கோலாலம்பூர் - சுலு அருகே இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலை புக்கிட் அம்மான் மற்றும் சபாவிலுள்ள பாதுகாப்புப் படை விசாரணை செய்து வருகின்றது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர்...
ஹக்கிலிடம் விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது மலேசியக் காவல்துறை!
கோலாலம்பூர் – மலேசியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டன் சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலிடம் காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...
ஹக்கிலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!
கோலாலம்பூர் - சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை புக்கிட் அம்மான் அடையாளம் கண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காவல்துறைக் கண்டறிந்து, பிரிட்டன் காவல்துறைக்குத் தகவல்...
மகாதீருக்கு இனி காவல்துறைப் பாதுகாப்பு கிடையாது!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிற்கு, இனி போக்குவரத்துக் காவல்துறையினரின் பாதுகாப்பு, கோரிக்கையின் அடிப்படையிலே வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில்,...
கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!
ஈப்போ - ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.
சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார்...
இந்திராகாந்தி வழக்கு: கூட்டரசு நீதிமன்ற உத்தரவுப்படி ரித்துவானுக்கு கைது ஆணை – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்துவானுக்கு கைது ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தை உத்தரவை மதித்து...
தர்மேந்திரன் வழக்கைப் பற்றி வெளியே பேச வேண்டாம் – இஎஐசி-க்கு காலிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தர்மேந்திரன் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் போது, அதைப் பற்றி வெளியே பேசக் கூடாது என அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்திற்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
சபா கடத்தல் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தாதீர்கள் – காலிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - அண்மையில் நடந்த சபா கடத்தல் சம்பவத்தை, சரவாக் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு அங்கமாகப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
சில கட்டுப்பாடுகளுடன் கோலாலம்பூர் நிகழ்ச்சியில் பேச ஜாகிருக்கு அனுமதி!
கோலாலம்பூர் - வரும் ஏப்ரல் 16-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ள சொற்பொழிவில் பேச, இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயக்கிற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.
எனினும், மலாக்காவில் நடைபெறவிருந்த 'இஸ்லாம் மற்றும் இந்து...