Home Featured நாடு மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தல்: புக்கிட் அம்மான் விசாரணை செய்கிறது!

மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தல்: புக்கிட் அம்மான் விசாரணை செய்கிறது!

581
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர் – சுலு அருகே இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலை புக்கிட் அம்மான் மற்றும் சபாவிலுள்ள பாதுகாப்புப் படை விசாரணை செய்து வருகின்றது.

இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், அந்தச் சம்பவம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிலிப்பைன்சில் இருந்து உறுதியான தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.