Home Featured நாடு சபாவில் மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்!

சபாவில் மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்!

598
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – பிலிப்பைன்சின் அபு சயாப் இயக்கத்தினரால், சரவாக்கைச் சேர்ந்த 4 மலேசியர்கள், கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை செய்து வருகின்றது. விரைவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகலாம்.