Home Tags சபா

Tag: சபா

சபாவில் அரசியல் நெருக்கடியா? மறுக்கிறார் சாஹிட் ஹாமிடி!

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதைத் தீர்ப்பதற்காகவே சாஹிட் ஹாமிடி சபாவுக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 8) வருகை தந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் சபாவில் அரசியல்...

சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது

கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக  - ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்),...

புங் மொக்தார், ஹாஜிஜி நூரின் புதிய அமைச்சரவையில் இல்லை! இன்னொரு போர் தொடங்குமா?

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் முதலமைச்சர் ஹாஜிஜி நூர்- புங் மொக்தார் இடையில் எழுந்த அரசியல் போராட்டத்தில் தற்காலிகமாக புங் மொக்தார் தோல்வியடைந்திருக்கிறார். நேற்று புதன்கிழமை (ஜனவரி 11) ஹாஜிஜி நூர் அறிவித்த...

சபா புதிய அமைச்சரவை புதன்கிழமை (ஜனவரி 11) பதவியேற்கிறது.

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தின் புதிய ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை புதன்கிழமை (ஜனவரி 12) பதவியேற்கவிருக்கிறது. இந்தத் தகவலை நடப்பு துணை முதலமைச்சர் ஜெஃப்ரி கித்திங்கான் தெரிவித்தார். பிரதமர் அன்வார் இப்ராகிம்...

“Porosity of politics in Sabah” – Ramasamy

COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG Porosity of politics in Sabah The last thing that unity government needs is rebellion among...

ஹாஜிஜி நூர் முதலமைச்சராகத் தொடர அன்வார் ஆதரவு!

கோத்தா கினபாலு : சபாவில் எழுந்திருக்கும் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக நேற்றிரவு கோத்தாகினபாலு வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் தனது பதவியில்...

சபா பிரச்சனையைத் தீர்க்க, ஜாகர்த்தாவிலிருந்து நேரடியாக கோத்தா கினபாலு வந்தடைந்த அன்வார்!

கோத்தா கினபாலு : வழக்கமாக வெளிநாடு செல்லும் பிரதமர்கள் விடுமுறை இல்லையென்றால் நேரடியாக தலைநகருக்குத் திரும்புவதுதான் வழக்கமாகும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக, தனது இந்தோனிசியா வருகையை முடித்துக் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

சபா விவகாரம் : அன்வார் சந்திக்கும் முதல் சவால்

கோத்தா கினபாலு : பிரதமரான பின்னர் அடுத்தடுத்து மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார் அன்வார் இப்ராகிம். அவர் எதிர்பாராத புதிய கோணத்திலிருந்து அவருக்கு ஒரு சவால் இப்போது முளைத்துள்ளது. சபா விவகாரம்தான் அது! அங்கு எழுந்துள்ள...

“ஹாஜிஜி நூர் நம்பிக்கைத் துரோகம் – அதனால் ஆதரவை மீட்டுக் கொண்டோம்” – புங்...

கோத்தா கினபாலு : மாநில அரசாங்கப் பொறுப்புகளில் அம்னோவினரை நியமிக்க ஒப்புக் கொண்ட சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அந்த விவகாரத்தில் நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாலேயே அம்னோ ஜிஆர்எஸ் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக்...

சபா அரசாங்கம் கவிழ்ந்தது – தேசிய முன்னணி ஆதரவை மீட்டுக் கொண்டது

கோத்தா கினபாலு : ஜிஆர்எஸ் என்னும் கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி இணைந்த கூட்டணி சபா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது. கடந்த சில நாட்களாக சபாவில் நிலவி வந்த...