Tag: சபா
எந்நேரத்திலும் சபா சட்டமன்றம் கூடலாம்!
கோத்தா கினபாலு: கால சூழல் அனுமதித்தால் எந்த நேரத்திலும் மாநில சட்டமன்றம் அமர்வு நடத்த சபா அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சபா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம்...
சபா: எல்லா வணிகங்களும் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
கோத்தா கினபாலு: எண்ணெய் நிலையங்களைத் தவிர சபாவில் உள்ள அனைத்து வணிகங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு 7 மணிக்குள் கடையை மூட வேண்டும் என்று மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
மாநிலத்தின் கொவிட்...
சபா: இரு முறை தடுப்பூசி பெற்றவருக்கு கொவிட்-19 தொற்று
கோத்தா கினபாலு: கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு முறை தடுப்பூசி பெற்றுக் கொண்ட 53 வயதுடைய ஒரு பெண், சபாவில் புதிய தொற்று குழு ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக மாநில ஊராட்சி மற்றும்...
சபா : அரசியல் திசை மாறுமா? ஷாபி அப்டால் மீண்டும் முதல்வரா?
(சபாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் என்ன? முன்னாள் முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் மீண்டும் சபாவின் முதலமைச்சராக வருவார் என்ற ஆரூடங்கள் எழுந்தது ஏன்? விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
கோத்தாகினபாலு :...
சபா, சரவாக் வெள்ள நிலைமை மோசமடைகிறது
கூச்சிங்: சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த 5,148 பேர் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சபாவில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,722 ஆக...
காணொலி : “சபாவில் அரசியல் மாற்றமா? ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சரா?”
https://www.youtube.com/watch?v=UAFRKjdHTlo
செல்லியல் காணொலி | சபாவில் அரசியல் மாற்றமா? ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சரா? | 20 மே 2021
Selliyal Video | Sabah : Will Shafie Apdal return as CM...
பிபிஎஸ், ஜிஆர்எஸ் கூட்டணியுடன் நிலைத்திருக்கும் – அம்னோ
கோத்தா கினபாலு: காபுங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து, பிபிஎஸ் வெளியேறி எதிர்க்கட்சியான வாரிசானுடன் இணையும் என்ற ஊகங்களை சபா அம்னோ நிராகரித்தது.
சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் இந்த ஊகத்தை...
ஸ்டார் தலைமைச் செயலாளர் துணை அமைச்சராக பதவியேற்கிறார்!
கோத்தா கினபாலு: சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் கலை துணை அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பதவியேற்க இருப்பதாக ஸ்டார் கட்சி தலைமைச் செயலாளர் குவான் டீ கோ ஹோய் உறுதிப்படுத்தியுள்ளார்.
68 வயதான...
பெர்சாத்துவில் இணைய இருப்பதாக வெளிவந்த செய்தியை உப்கோ தலைவர் மறுப்பு
கோத்தா கினபாலு: தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் இரண்டு சபா நாடாளுமன்ற உறுப்பினர்களில் உப்கோ தலைவர் வில்பிரட் மடியஸ் டாங்காவும் ஒருவர் என்ற கூற்றை அவர் மறுத்துள்ளார்.
துவாரான் நாடாளுமன்ற உறுப்பினரான...
சபா: கடந்தாண்டு கடைசியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
கோலாலம்பூர்: சபாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 30.6 விழுக்காடு ஆக உயர்ந்தது.
புள்ளிவிவரத் துறையின்படி, 2019-ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் 868- க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன....