Home No FB காணொலி : “சபாவில் அரசியல் மாற்றமா? ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சரா?”

காணொலி : “சபாவில் அரசியல் மாற்றமா? ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சரா?”

707
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | சபாவில் அரசியல் மாற்றமா? ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சரா? | 20 மே 2021
Selliyal Video | Sabah : Will Shafie Apdal return as CM again? | 20 May 2021

கடந்த செப்டம்பர் 2020-இல் சபா சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாநில அரசாங்கம் அமைந்தாலும், 7 மாதங்களுக்குள்ளாகவே, மீண்டும் அரசியல் பரபரப்பு சபாவைத் தொற்றிக் கொண்டுள்ளது.

வாரிசான் சபா கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சராகலாம் என்ற ஆரூடங்கள் கிளம்பியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சபாவில் ஏன் அரசியல் காற்று திடீரென திசை மாறி வீசுகிறது? ஏன் இந்த திடீர் மாற்றம்? எதனால் இந்த ஆரூடங்கள் புறப்பட்டிருக்கின்றன?

மேற்கண்ட காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.