Home Tags சபா

Tag: சபா

ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!

கோத்தா கினபாலு : எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா, புகாயா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாது என சபா அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தான் ராடின் அறிவித்தார். கிரிக்...

சபா ஆளுநருக்கு எதிரான வழக்கை ஹாஜிஜி நூர் உட்பட 33 பேர் கைவிட்டனர்

கோலாலம்பூர்: ஜூலை மாதம் மாநில சட்டமன்றத்தை கலைக்க சபா மாநில ஆளுநர் ஜூஹர் மஹிருடின் அளித்த ஒப்புதலுக்கு எதிராக சபா முதல்வர் ஹாஜிஜி நூர் உட்பட முப்பத்து மூன்று நபர்கள் தங்கள் நீதிமன்ற...

தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குழு அளவிலான விவாதத்தில், இன்று நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண், கூட்டத்தின் விதிகளின் அடிப்படையில், 108...

ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!

கோலாலம்பூர்: கிரிக் நாடாளுமன்றம் மற்றும் சபாவில் புகாயா மாநில சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல்கள் ஜனவரி 16 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளன. இரண்டு...

சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை

கோலாலம்பூர்: சபாவிலிருந்து வரும் அனைத்து தனிநபர்களுக்கும், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நவம்பர் 25 முதல் நடைமுறையில் இருக்காது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சபாவை விட்டு வெளியேற விரும்புவபவர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு...

சபா சட்டத்துறைத் தலைவரை விலகக் கோரி அழுத்தம் அதிகரிக்கிறது

கோத்தா கினபாலு: செப்டம்பர் 26 மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, சபா சட்டத்துறைத் தலைவர் பிரெண்டன் கீத் சோ தனது பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் அதிகரித்து வருவதாக வட்டாரங்கள்...

மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டது!

கோலாலம்பூர்: பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால அறிவிப்பு, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பத்து சாபி இடைத்தேர்தல் வேற்ரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும். "இந்த அவசர...

பத்து சாபியில் அவசரநிலை- தேர்தல் ஒத்திவைப்பு!

கோலாலம்பூர்: மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, சபா, பத்து சாபியில் அவசரநிலை அறிவித்துள்ளார். இதனால் அங்கு நடைபெற இருந்த இடைத்தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 பாதிப்பின் நான்காவது அலைகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மாமன்னர் எடுத்துள்ளதாகவும்,...

புகாயா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

கோத்தா கினபாலு: புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா இன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார். 65 வயதான சட்டமன்ற உறுப்பினர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...

பத்து சாபி: வாரிசான் தனது வேட்பாளரை அடையாளம் கண்டது

கோலாலம்பூர்: டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ள பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை வாரிசான் கட்சி அடையாளம் கண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் துணைத் தலைவர்ஜுஜான் சம்பகோங் தெரிவித்தார். இருப்பினும், வேட்பாளரின்...