Tag: சபா
‘நேருக்கு நேர் பிரச்சாரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கவும்!’
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நேருக்கு நேர் பிரச்சாரங்களை "தடை" செய்ய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் வான் அகமட் வான்...
பத்து சாபி: பெர்சாத்து போட்டியிடுமா என்பது முடிவுசெய்யப்படும்
கோலாலம்பூர்: டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பத்து சாபி இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து பெர்சாத்து சபா விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்த பெர்சாத்து சபா கூட்டத்தில் இந்த...
சபாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன!
கோலாலம்பூர்: சபாவில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் சில பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை திருத்த தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
எம்ஏசிசி: ஏர் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் கடன் விசாரிக்கப்படும்
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சபா டெவலப்மென்ட் செண்டெரியான் பெர்ஹாட்டிலிருந்து குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கு 300 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்குவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2009- ஆம் ஆண்டு...
பத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது
கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது நிறுத்தவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.
மத்திய அரசியலமைப்பின் கீழ் விதிகள் தெளிவாக உள்ளன...
கொவிட்19: சபா முதல்வரின் சிறப்பு அந்தரங்கச் செயலாளர் மரணம்
கோத்தா கினபாலு: சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின், சிறப்பு அந்தரங்கச் செயலாளர் கொவிட் -19 தொற்று காரணமாக காலமானார்.
குவின் எலிசபெத் மருத்துவமனையில் நூர்சைன் தாவி (60), சனிக்கிழமை மதியம் 12.40 மணிக்கு...
சபாவில் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும்
கோத்தா கினபாலு: சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் தினமும் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகி வருவதால் தற்போதைய கட்டுப்பாட்டை நீட்டிக்க பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக...
கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்!
கோலாலம்பூர்: புதிய கொவிட் -19 சம்பவங்களால் சபா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பதிவான புதிய தொற்றுநோய்களில் 578 அல்லது 68.2 விழுக்காடு சபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 அன்று 49 சம்பவங்களுடன்...
தேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்!- நஜிப்
கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்ற சபா மக்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம்...
‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்
கோத்தா கினபாலு: சபா தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பொதுவில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்த முன்னாள் சபா முதல்வர் ஷாபி அப்டால், ஆதரவாளர்களை நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், இது கட்சியின் முடிவு அல்ல...