Home One Line P1 பத்து சாபியில் அவசரநிலை- தேர்தல் ஒத்திவைப்பு!

பத்து சாபியில் அவசரநிலை- தேர்தல் ஒத்திவைப்பு!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, சபா, பத்து சாபியில் அவசரநிலை அறிவித்துள்ளார். இதனால் அங்கு நடைபெற இருந்த இடைத்தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பாதிப்பின் நான்காவது அலைகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மாமன்னர் எடுத்துள்ளதாகவும், இடைத்தேர்தலுக்கு, பின்னர் மற்றொரு தேதி அறிவிக்கப்டும் என்றும் அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.