Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
மக்கோத்தா இடைத் தேர்தல்: ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்!
புத்ரா ஜெயா: ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக செப்டம்பர் 28ஆம் தேதியை மலேசியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருண், வேட்புமனுத் தாக்கல் நாளாக...
நெங்கிரி இடைத் தேர்தல் : பரபரப்பு காணப்படவில்லை!
குவா மூசாங் : பொதுவாக மலேசியாவில் இடைத் தேர்தல்கள் என்றால் ஒரு பரபரப்பும் ஆர்வமும் இருக்கும். ஆனால் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அத்தகைய சூழல் இல்லை. காரணம், கிளந்தானில் இருக்கும் நெங்கிரி...
ரம்லான் ஹாருண் : தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர்
புத்ரா ஜெயா : மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோ ரம்லான் ஹாருண் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்தை அரசாங்கத்திற்கான தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுக்கி அலி அறிக்கை...
தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர், தொகுதி சீரமைப்புகளை செய்வார்!
புத்ரா ஜெயா : மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2022-இல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் தவணையை அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் பிரச்சனையின்றி முழுமையாகக் கடந்தால் அடுத்த பொதுத் தேர்தல் 2027-இல் நடைபெறும்.
இந்நிலையில்...
சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்
புத்ரா ஜெயா : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும்.
முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும்....
கெமாமான் இடைத் தேர்தல் : டிசம்பர் 2 – மகாதீர் போட்டியிடுவாரா?
கோலதிரெங்கானு : திரெங்கானு மாநிலத்தின் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என்றும் போட்டியிருப்பின் வாக்களிப்பு டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல்...
பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம் 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்றார்.
அவருக்கு 7,324...
பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி அபார வெற்றி
பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம் அபார வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகளில் 62 விழுக்காட்டு வாக்குகளைப்...
கிளந்தான் : முகமட் நசாருடின் டவுட் புதிய மந்திரி பெசார்
கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை...
வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சி ஏன்? கெடாவில் மட்டும் கூடுதலானோர் வாக்களிப்பு
=கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பரவலான அளவில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது ஏன் என்ற விவாதங்கள் தொடர்கின்றன.
அம்னோவினர், சாஹிட் ஹாமிடி மீதான அதிருப்தியாலும் ஜசெகவுடன் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்திருப்பது...