Tag: காலிட் அபு பக்கர்
ஜாகிர் நாயக் சர்ச்சையால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணியில் பிளவு!
கோலாலம்பூர் - இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயக் சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதன் விளைவு, தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளில் பிளவு ஏற்படும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில், ஜாகிரின்...
ஜாகிர் நாயக் பற்றிய அவதூறு கருத்துக்களை நிறுத்துங்கள் – காலிட் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - இஸ்லாமிய பண்டிதர் ஜாகிர் நாயிக்கிற்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
அது போன்ற...
ஜாகிர் நாயக் சொற்பொழிவைத் தடை செய்ய காவல்துறைக்கு காலிட் உத்தரவு!
கோலாலம்பூர் - ‘இஸ்லாமும் - இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து மலேசியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில்,...
பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!
கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி இன்று...
1எம்டிபி தொடர்பாக அனுமதியின்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது – அமெரிக்க அதிகாரிகளுக்கு காலிட்...
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள், காவல்துறையின் அனுமதியின்றி, மலேசியாவில் எந்த ஒரு நபரிடமும் கேள்வி கேட்க அமெரிக்க சட்டத்துறைக்கு அனுமதியில்லை என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...
14 வயது சிறுவன் சுடப்பட்ட வழக்கு: காலிட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தலைவர்கள்...
கோலாலம்பூர் - அமினூல்ரஸ்யித் அம்சா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம்...
அதிரடிச் சோதனையின் மூலம் ஐஎஸ் தொடர்புடைய 13 பேர் கைது – ஐஜிபி அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
கேஎல்சிசி-யில் இருந்தது வெடிகுண்டு அல்ல – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - நேற்று கோலாலம்பூரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கேஎல்சிசி-யில், இரண்டு கண்ணாடி ஜாடிகளில் இருந்து வெடிக்கக் கூடிய மர்ம பொருட்களை கைப்பற்றிய காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அதை...
சிவகுரு கடத்தப்பட்ட காரின் உரிமையாளர் யார்? ஐஜிபி-யிடம் விளக்கம் கேட்கும் கோபிந்த்!
கோலாலம்பூர் - சிவகுரு கடத்தப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும், அவர் கடத்தப்பட்டதை நேரில் பார்த்த முதன்மை சாட்சியை காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை என நேற்று வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ...
“நான் கைதாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்” – மகாதீர் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - தான் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பலர் விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நம்புகின்றார்.
இது குறித்து இன்று அவர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான்...